chennaivloggerofficial@gmail.com

Chennai Vlogger

Deepan

  • Home
  • About Me
  • Social Vlogs
  • Travel
  • Food
  • Places I Visited
  • Contact Me
  • Donate Me

About Me

தமிழ் English

Hello All,

My name is Deepan Chakkravarthi, an ordinary man who was born and raised in Tamil Nadu. I have been interested in society, politics and the structure of the government since childhood and I dreamt of becoming a lawyer or an IAS  officer, but my journey in life caused my path to change and has turned me into a journalist...

 

I worked as a reporter for a  private television channel for over 8 years and am now a full-time Youtuber / Vlogger.  I started a Youtube Channel under the name ‘Chennai Vlogger’ in January 2018 which I had planned from years before. For two years I managed both my job as a reporter and running my Youtube channel. Then, finally in December 2019, I started my journey in life to be a full-time Youtuber.

 

I believe my childhood interests about society, politics, food, history, government, and my personal  experience as a journalist can help me to be a full-time social media journalist where I can contribute to society in some way or another and also financially meet my needs.

 

I focus on society, travel, food, history, lifestyles , government, culture, environment, and agriculture vlogs, as well as some commercial advertising videos, branded & Sponsored content.

அனைவருக்கும் வணக்கம் ,

 

என் பெயர் தீபன் சக்கரவர்த்தி, சிறு வயது முதலே சமூகம்,அரசியல்,பயணம் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வம் கொண்டதால் வழக்கறிஞராக ஆகவோ அல்லது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆகவோ என்பது கனவு , ஆனால் சூழல் என்னை ஒரு பத்திரிக்கையாளராக மாற்றியது

 

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த நான், தற்போது முழு நேர Youtuber / Vlogger மாறி இருக்கிறேன், ஒரு Youtube Channel தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு கடந்த 2018 ஆம் தொடக்கத்தில் "Chennai Vlogger" என்ற ஒரு சேனலை தொடங்கினேன் , செய்தியாளர் பணியையும் பார்த்துக்கொண்டு, Youtube Channel-ஐயும் கவனித வந்த பின் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் செய்தியாளர் பணியில் இருந்து விடுபட்டு முழு நேர Youtuber ஆக என் பயணத்தை தொடங்கியுள்ளேன்

 

சமூகம்,அரசியல்,உணவு,வரலாறு,அரசு உள்ளிட்டவைகளில் இருந்த ஆர்வத்தினாலும் , செய்தியாளராக எனக்கு கிடைத்த கள அனுபவத்தின் மூலமாகவும் தற்சார்பாக என்னால் Youtube,Facebook போன்ற சமூக ஊடங்களில் இயங்கி முடிந்த அளவு சமூக பங்களிப்பை கொடுத்தும் , பொருளாதார ரீதியில் என் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையே என்னை முழு நேர சமூக ஊடகவியலாளராக மாற்றியிருக்கிறது

 

சமூகம், பயணம் , உணவு , வரலாறு, மக்கள் வாழ்வியல் , அரசு திட்டங்கள் , பண்பாடு மற்றும் கலாச்சாரம் , சுற்றுசூழல் மற்றும் விவசாயம் சார்ந்த காணொளி பதிவுகளில் அதிக கவனம் செலுத்துகிறேன், இதை தவிர வணிக ரீதியான சில விளம்பர காணொளிகள் , Brand & Sponsored Content ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறேன்
Modal title

Modal body text goes here.

About Chennai Vlogger

Chennai Vlogger is an Infotainment Channel mainly focusing on Society, Travel, Food, People & Culture, Lifestyle, etc...

* Terms & Condtions

* Privacy & Policy

* Disclaimer

Follow @chennaivlogger

Copyright © All rights reserved by Chennai Vlogger | Powered by Navarasu